இப்போதா புரியுது கண்ணம்மா! மொட்டைமாடி போட்டோஷூட்டில் நடிகை ரோஷினி..
kannamma
cookwithcomali3
roshiniharipriyan
serialactress
By Jai
தொலைக்காட்சி தொடரில் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. 3 வருடங்களாக ஒளிப்பரப்பாகி வரும் இந்தசீரியலில் லீட் ரோலில் முதலில் நடிகை ரோஷினி ஹரிபிரியன்நடித்து வந்தார்.
திடீரென படவாய்ப்புகள் கிடைத்த காரணத்தை கூறி சீரியலில் இருந்து விலகி அதிர்ச்சி கொடுத்தார். பாரதி கண்ணம்மா சீரியலால் பல வாய்ப்பினை இழந்ததால் இனியும் அப்படியான வாய்ப்பை இழக்க விரும்பவில்லை என்று அவரே கூறியிருந்தார்.
இந்நிலையில் அதே தொலைக்காட்சியில் பிரபலமான குக்வித்கோமாளி 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இளைஞர்கள் மத்தியில் இடம் பிடிக்க சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து டிக்டாக் வீடியோ போட்டோஷூட் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார்.

