கிளாமர் உடையில் ரசிகர்களை மயக்கும் ருக்மிணி வசந்த் போட்டோஸ்
Rukmini Vasanth
By Yathrika
ருக்மிணி வசந்த்
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனலாக மாறியிருக்கிறார் நடிகை ருக்மிணி வசந்த். காந்தாரா 2, மதராஸி உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
அடுத்தடுத்தும் நிறைய முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகியுள்ளார். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர் கிளாமரில் அசரடித்திருந்தார். தற்போது அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அந்த லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் தெரிக்கவிட்டு வருகின்றனர்.

