அழகே பொறாமை படும் பேரழகாக வந்த ருக்மிணி வசந்த் அணிந்த வந்த உடை, இதோ
Actress
Rukmini Vasanth
By Tony
ருக்மிணி வசந்த் தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் என்று சொல்லலாம். மதராஸி, ஏஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர்.
அதை தொடர்ந்து காந்தாரா ஹிட் இவரை இந்தியா முழுவதும் சென்சேஷன் ஆக்கியது. இந்நிலையில் ருக்மிணிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் தற்போது உருவாகி விட்டது.
ரசிகர்கள் இன்ஸ்டா எடிட் இவருக்கு பறக்க விடுகின்றனர். இதனாலேயே பல முன்னணி நடிகர்கள் இவருடன் ஜோடி போட காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது இவர் யஷ் மற்றும் ஜுனியர் என் டி ஆர் உடன் நடித்து வருகிறார்.
தற்போது இவர் சிவப்பு நிற உடையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தது தான் இணையத்தில் ட்ரெண்டிங், அந்த புகைப்படங்கள் சும்மா இணையத்தில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு வருகிறது, இதோ...



