இந்திய சினிமாவே அடுத்து இவர் கண்ட்ரோல் தானாம், ரசிகர்களை கிரங்க வைத்த ருக்மினி வசந்த் போட்டோஷுட்

Rukmini Vasanth
By Tony Apr 24, 2026 02:30 AM GMT
Report

ருக்மினி வசந்த்

தமிழ் சினிமாவில் ஏஸ், மதராஸி ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் ருக்மினி வசந்த். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இங்கு உருவாகியது.

இதற்கெல்லாம் மேலாக இவர் நடிப்பில் வெளியான காந்தாரா சாப்டர் ஒன் படம் இந்தியளவில் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது.

இந்நிலையில் ருக்மினி-ன் ரீசண்ட் போட்டோஷுட் தான் தற்போது இணையத்தையே அதிர வைத்து வருகிறது, இதை பார்த்த எல்லோருமே இவர் தான் அடுத்து இந்திய சினிமாவின் சென்சேஷன் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery