ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ருக்மிணி வசந்தின் சொத்து மதிப்பு, எவ்வளவு தெரியுமா
Indian Actress
Net worth
Rukmini Vasanth
Kantara: Chapter 1
By Karthick Raja
ருக்மிணி வசந்த்
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த காந்தாரா 2 திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், பான் இந்தியன் ஸ்டாராகியுள்ளார் ருக்மிணி.

அடுத்ததாக இவர் நடிப்பில் டாக்சிக் மற்றும் டிராகன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள. இந்த நிலையில், நடிகை ருக்மிணி வசந்தின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளன.

சொத்து மதிப்பு
அதன்படி, இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் நடிகை ருக்மிணியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 7 கோடி என்றும், இந்த வருடத்தின் இறுதிக்குள் ரூ. 10 கோடியாக உயரும் என்றும் கூறப்படுகிறது.