ரூ. 537 கோடி சொத்து இருந்தும் வாடகை வீடு!! எஸ் ஜானகியின் தெரியாத மறுப்பக்கம்...

Death Tamil Singers Net worth S Janaki
By Jai Jul 13, 2026 08:19 AM GMT
Report

எஸ் ஜானகி

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில்ன் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பாரதிராஜா, பாக்யராஜின் மரணம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய சில வாரத்திலேயே பாடகி எஸ் ஜானகி ஜூலை 11 ஆம் தேதி மரணமடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னுடைய இனிமையான பாடலால் இந்திய திரையுலகை மகிழ்வித்த ஜானகியின் உடல் அவரின் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

ரூ. 537 கோடி சொத்து இருந்தும் வாடகை வீடு!! எஸ் ஜானகியின் தெரியாத மறுப்பக்கம்... | S Janaki Despite Owning Assets Worth Rs 537 Crore

ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய ஜானகி, அக்காலத்திலேயே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினார் இருந்தாலும் வயது மற்றும் தனிப்பட்ட காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளாக பாடல் துறையில் இருந்து விலகினார்.

ரூ. 537 கோடி சொத்து

பிரபல ஊடக கட்டுரைகளின் பாடி ஜானகியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 537 கோடியாம். ஜானகியின் சொத்துக்கள் பெரும்பாலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சினிமா மூலம் சம்பாதித்த பெரும் பகுதியை, ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார். சென்னையின் முக்கிய பகுதிகளில் வாங்கப்பட்ட நிலங்கள் மற்றும் கட்டிடங்களின் மதிப்பு தற்போது நூற்றுக்கணக்கான கோடிகளை எட்டியுள்ளது. இருந்தாலும் ரூ. 537 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தும் ஜானகி, தன்னுடைய கடைசி காலத்தை வாடகை வீட்டில் கழித்தார். அதற்கு காரணம் என்ன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரூ. 537 கோடி சொத்து இருந்தும் வாடகை வீடு!! எஸ் ஜானகியின் தெரியாத மறுப்பக்கம்... | S Janaki Despite Owning Assets Worth Rs 537 Crore

வாடகை வீடு

1938ல் குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்த ஜானகி, 1959ல் ராம்பிரசாத்தை மணந்து சென்னையில் செட்டிலானார். அதன்பின் கணவர் மரணத்தில் இருந்து மீண்டு வந்தவர் மகன் முரளி கிருஷ்ணாவின் மரணம் அவரை துயரத்தில் ஆழ்த்தியது. மகனை பறிக்கொடுத்ததால் மைசூருவில் வாழ்ந்து வந்தவர் உடல்நலக் குறைவால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தார்.

மைசூரில் இறுதி நாட்களை கழித்தவர் தன்னுடைய சொந்த ஊரைவிட்டு சென்னை குடியேறினார். எஸ் ஜானகிக்கு மைசூரில் உறவினர்கள் யாருமில்லை என்பதால் ஒரு ரசிகரின் வாடகை வீட்டில் தங்கினார். மைசூரிலும் தன்னுடைய தீவிர ரசிகை பவ்யா என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார்.

ரூ. 537 கோடி சொத்து இருந்தும் வாடகை வீடு!! எஸ் ஜானகியின் தெரியாத மறுப்பக்கம்... | S Janaki Despite Owning Assets Worth Rs 537 Crore

2019ல் ஓய்வுக்கால வாழ்க்கையை வாழ்வதற்காக இரண்டரை ஏக்கர் பரப்புடைய ஒரு பண்ணை வீட்டை வாங்கினார். இருந்தாலும் தன் இறுதி நாட்களில் ஜானகி ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஆன்மீகத்தில் கவனம் செலுத்திய ஜானகி நஞ்சன்கூட்டிலுள்ள நஞ்சுண்டேஸ்வரர், சாமுண்டேஸ்வரி, யோகா நரசிம்மசுவாமி கோவில்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்தவர் வயது மூப்பு காரணமான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்து இயற்கை எய்தினார்.