காரில் தலைக்கேரிய போதையில் 21 வயது அனிகா சுரேந்திரன்!! யார் கூட தெரியுமா?

Indonesia Anikha Surendran Viral Photos Tamil Actress
By Jai Jul 13, 2026 05:45 AM GMT
Report

அனிகா சுரேந்திரன்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

என்னை எறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

காரில் தலைக்கேரிய போதையில் 21 வயது அனிகா சுரேந்திரன்!! யார் கூட தெரியுமா? | 21 Age Actress Anikha Post Drink Wine In Car Bali

அதன்பின் புட்ட மொம்மா, ஓ மை டார்லிங், PT சார், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்ரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற நடிகை அனிகா, கிளாமர் பக்கம் சென்று போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

பாலி தீவு

தற்போது 21 வயதாகும் அனிகா, பாலி தீவுக்கு சென்று, கையில் மது அருந்தியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.