நடிகை துஷாரா விஜயனின் ரீசெண்ட் போட்டோஷூட்..
Dushara Vijayan
Tamil Actress
Actress
By Jai
துஷாரா விஜயன்
இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து பெரிய ஹிட்டான படம் தான் சார்பட்டா பரம்பரை. இப்படத்தின் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை துஷாரா விஜயன்.

இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து அனுப்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, அநீதி, ராயன், வேட்டையன், வீர தீர சூரன் உள்ளிட்ட படங்களில் நடித்து டாப் நடிகையாகினார்.
தற்போது மலையாளம், தமிழ் மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வரும் துஷாரா, GD Naidu என்ற படத்தில் மாதவனுடன் நடித்து படம் வெளியாகவுள்ளது. மேலும் பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகனுடன் Almost நல்லவன் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை துஷாரா, சமீபத்தில் எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.



