கிரிக்கெட் கடவுள் இப்படி பணத்தை பத்துக்கலாமா?
sachin
By Tony
சச்சின் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படுபவர்.
அவர் செய்யாத சாதனைகளே இல்லை. அந்த அளவிற்கு பல சாதனைகளை தனக்கு சொந்தமாக வைத்துக்கொண்டு, உலக கோப்பை வென்றதோடு ஒய்வு பெற்றார்.
தற்போதும் இவருக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்க தான் செய்கிறது, அந்த வகையில் இன்று வெளிவந்துள்ள செய்தி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அது என்னவென்றால் சச்சின் தன கருப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்கி உள்ளதாக ஒரு பத்திரிகை வெளியிட இது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது.
பலரும் இது உண்மையாக இருக்க கூடாது என்று வேண்டி வருகிறார்கள், ஏனெனில் சச்சின் இமேஜ் இதனால் பெரிதும் பாதித்து வருகிறது.
அவரே முன்வந்து முழு விளக்கம் தந்தாலே இதற்கு முடிவு.