துபாயில் என்ஜாய் பண்ணும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்!! புகைப்படங்கள்..
Sachin Tendulkar
Dubai
Sara Tendulkar
By Edward
சாரா டெண்டுல்கர்
கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் தனது தந்தை சச்சின் போலவே கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளார்.
மகள் சாரா டெண்டுல்கர் தனக்கென்று தனி பிசினஸ் துவங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார் கடந்த 2021ம் ஆண்டு ஃபேஷன் துறையில் நுழைந்துள்ளார் சாரா டெண்டுல்கர்.
பின் சாரா டெண்டுல்கர் ஷாப் என்கிற ஆன்லைன் கடையை ஆரம்பித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா, ஒருசில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.
துபாய்
தற்போது, துபாய்க்கு சென்றுள்ள சாரா தோழிகளுடன் என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.







