சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் ரீசண்ட் அவுட்டிங் கிளிக்ஸ்!! இதோ...
Sachin Tendulkar
Cricket
Arjun Tendulkar
Actress
Sara Tendulkar
By Jai
சாரா டெண்டுல்கர்
கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தை சச்சின் போலவே கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளார்.
மகள் சாரா டெண்டுல்கர் தனக்கென்று தனி பிசினஸ் துவங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார் கடந்த 2021ம் ஆண்டு ஃபேஷன் துறையில் நுழைந்துள்ளார் சாரா டெண்டுல்கர்.

பின் சாரா டெண்டுல்கர் ஷாப் என்கிற ஆன்லைன் கடையை ஆரம்பித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா, ஒருசில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.
தற்போது வெளிநாட்டுக்கு சென்று அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




