சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் ரீசண்ட் புகைப்படங்கள்!! நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்களோ
Sachin Tendulkar
Arjun Tendulkar
Indian Cricket Team
Actress
By Jai
கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் தனது தந்தை சச்சின் போலவே கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளார்.
சாரா டெண்டுல்கர்
ஆனால், மகள் தனக்கென்று தனி பிசினஸ் துவங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு ஃபேஷன் துறையில் நுழைந்துள்ளார் சாரா டெண்டுல்கர். பின் சாரா டெண்டுல்கர் ஷாப் என்கிற ஆன்லைன் கடையை ஆரம்பித்தார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரிய அழகு பிராண்டான Laneige -வின் brand ambassadorநியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா, ஒருசில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். சமீபத்தில் எடுத்த புகைப்படன்களை பகிர்ந்து தன்னுடைய அழகால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.








