37 வயதில் தனிமையில் இருக்கும் நடிகை சதா! இதுவரை திருமணம் செய்யாமல் இருக்க இதுதான் காரணம்?

cinema vadivelu Anniyan sadha
By Jon Mar 28, 2021 06:56 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தெலுங்கு நடிகையாக ஜெயம் ரவியின் ஜெயம் படத்தில் அறிமுகமானவர் நடிகை சதா. இதைதொடர்ந்து முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என நடித்து வந்தார். போகபோக வயதான நிலையில் தன்னுடைய பார்க்கெட்டை இழந்தார். பெரும்பாலான நடிகை திருமணத்திற்கு பிறகு தான் வாய்ப்பினை இழக்க நேரும்.

ஆனால், சதாவிற்கு திருமண ஆசையில்லாமலே இருக்கும் போதும் கூட வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறார். சமீபத்தில் டார்ச்லைட் படத்தில் விபச்சார பெண்ணாக நடித்து ஷாக் கொடுத்தார். தற்போது தான் 37 வயதாகியும் ஏன் திருமணம் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

தற்போது வரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது இல்லை எனவும், எனக்கானவரை இன்னும் நான் சந்திக்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், சினிமா மார்க்கெட் தலைகீழாக மாற்றியதற்கு வடிவேலுவுடன் நடித்த எலி படம் தான் காரணம் எனவும் போட்டு உடைத்துள்ளார் சதா.