அமீர்கானை வாய் பிளக்க வைத்த சாய் பல்லவி

sai pallavi amirkhan love story
By Tony Oct 04, 2021 05:27 AM GMT
Report

 சாய் பல்லவி தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர். அதிலும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு இருக்கும் மார்க்கெட் என்பது உச்சம் தான்.

பல முன்னணி நடிகர்கள் இவருடன் நடிக்க போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் நடித்துள்ள படம் லவ் ஸ்டோரி.

இப்படத்தின் விழா ஒன்றில் அமீர்கான் கலந்துக்கொண்டனர், அப்போது சாய் பல்லவி அமீர்கான் ஒரு படத்திற்காக எப்படி தயாராவார் என்று சொன்னார்.

அதை கேட்ட அமீர்கான், அட நம்மை பற்றி இவ்வளவு தெரிந்து வந்துள்ளாரே என்று அசந்து போய் விட்டார்.