இந்த முத்தக்காட்சியில் இப்படி ஒரு கோல்மால் செய்தோம், சாய் பல்லவியே கூறிய உண்மை
sai pallavi
love story
By Tony
சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வரும் ஹீரோயின், இவர் நடிப்பில் சமீபத்தில் லவ் ஸ்டோரி படம் திரைக்கு வந்துள்ளது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது, இந்நிலையில் லவ் ஸ்டோரி படத்தில் ஒரு காட்சியில் சாய் பல்லவி, நாக சைதன்யாவுக்கு முத்தம் கொடுப்பார்.
அந்த காட்சி குறித்து அவர் கூறுகையில், நான் ஒரு போதும் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன், அந்த காட்சி கேமரா ட்ரிக் மூலம் ஒளிப்பதிவாளர் செய்த மேஜிக் அது என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.
மேலும், இனி வரும் படங்களில் ரசிகர்கள் முகம் சுளிக்கும் காட்சியில் நான் நடிக்கவே மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.