சாய் பல்லவிக்கு திருமணம் எப்படி நடக்கும் தெரியுமா?
நடன கலைஞராக தனது பயணத்தை தொடங்கி பின் நடிகையாக களமிறங்கியவர் தான் சாய் பல்லவி. மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கி தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.
கடைசியாக சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் என்ற திரைப்படத்தில் நடித்தார், அப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கலக்கியது.
தற்போது பல படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, தன்னுடைய தங்கை பூஜா கண்ணனுடன் கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. கடந்த ஆண்டு சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு படுகன் இன முறைப்படி பிரமாண்ட முறைப்படி திருமணம் நடைப்பெற்றது.
திருமணம் எப்படி நடக்கும்
இந்நிலையில் சாய் பல்லவி கலாச்சாரப் பாரம்பரியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பதால், அவ்வப்போது குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி. பாரம்பரிய முறைப்படியான ஆடையணிந்து வரு சாய் பல்லவியின் திருமணம் எப்படி நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு கூடியிருக்கிறது.
கலாச்சார முறைப்படி பின்பற்றுவாரா அல்லது கலாச்சாரத்தை தாண்டி வெளியில் வருவாரா எனக் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. படுகர் இன திருமண முறையில் சமூக கூடல் முக்கியமானது.
படைப்புதன்மை வாய்ந்தவ்து. மணப்பெண்ணின் சம்மதம் இன்றியாமையாதது. திருமணத்திற்கு பிந்தைய இல்லற வாழ்க்கையில் மணப்பெண் வீட்டுக்கு மணம்கன் செல்லும் பழக்கம் கொண்டதாக படுகர் இனம் கடைப்பிடிப்பது குறிப்பிடத்தக்கது.