முதன் முறையாக மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டிய சாய் பல்லவி!..இப்படி மாறிட்டாரே
Sai Pallavi
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாள பிற மொழி படங்களில் பிஸியாக இருந்து வரும் நாயகி தான் சாய் பல்லவி. டாக்டர் படிப்பை முடித்து விட்டு நடனம் மீதும், நடிப்பு மீதும் கொண்ட ஆர்வம் காரணமாக இவர் சினிமாவில் நுழைந்தார்.
தற்போது சாய் பல்லவி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
புகைப்படம்
அடிக்கவுடக்கமான பெண்னாக வலம் வந்த சாய் பல்லவி, தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
