சாய் பல்லவிக்கு திருமணம் அதனால் இப்படி ஒரு வேலை பார்க்கிறரா

Sai Pallavi
By Tony May 01, 2022 03:41 AM GMT
Report

 சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை.

இவர் நடிப்பில் பல திரைப்படம் தெலுங்கில் வந்து செம்ம ஹிட் அடித்தது.

ஆனால், தற்போது எந்த படமும் சாய் பல்லவி கமிட் ஆகவில்லையாம், என்ன என்று விசாரித்தால் அவருக்கு திருமண வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதனால் தான் தற்போது சினிமாவிலே கமிட் ஆகவில்லை சாய் பல்லவி என தெலுங்கு சினிமா பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது.