விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க மறுக்கும் சாய் பல்லவி!. பின்னணியில் ஒரு இப்படி காரணமா?
Sai Pallavi
Vijay Deverakonda
Actors
Tamil Actors
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான "உங்களில் யார் அடுத்த பிரபு தேவா?" என்ற நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் தான் சாய் பல்லவி.
இதையடுத்து மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது சாய் பல்லவி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் சாய் பல்லவி விஜய் தேவார கொண்டாவுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளாராம்.
ஏனென்றால் விஜய் தேவரகொண்டா படத்தில் முத்த காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகள் போன்றவற்றை இருக்கும்.
இந்த விஷயத்தால் தான் சாய் பல்லவி விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க மறுக்கிறார் என்று சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.