நடிகை சாய் பல்லவிக்கு எப்போது திருமணம்!! அவரே கொடுத்த பதில்..
Sai Pallavi
Marriage
Tamil Actress
Actress
By Edward
நடிகை சாய் பல்லவி
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சாய் பல்லவி, அமரன், தண்டேல் படங்களின் வெற்றிக்கு பிறகு ராமாயணம் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். சீதா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, தனுஷின் புதிய படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாய் பல்லவியிடம், உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்கப்பட்டது. அதற்கு சாய் பல்லவி, இப்போதைக்கு திருமணம் இல்லை..கண்டிப்பாக இல்லை.
நான் சிங்களாகத்தான் இருக்கிறேன் என்று சிரித்தபடி பதிலளித்துள்ளார். கடந்த 2024ல் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.