நீச்சல் குளத்தில் ஜாலி செய்யும் நடிகை சாய் பல்லவி போட்டோஸ் இதோ

Sai Pallavi Tamil Cinema
By Yathrika Sep 22, 2025 05:30 AM GMT
Report

சாய் பல்லவி

நடன கலைஞராக தனது பயணத்தை தொடங்கி பின் நடிகையாக களமிறங்கியவர் தான் சாய் பல்லவி. 

மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கி தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

நீச்சல் குளத்தில் ஜாலி செய்யும் நடிகை சாய் பல்லவி போட்டோஸ் இதோ | Sai Pallavi Spends A Relaxing Beachside Holiday

கடைசியாக சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் என்ற திரைப்படத்தில் நடித்தார், அப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கலக்கியது.

தற்போது சாய் பல்லவி நீச்சல் குளத்தில் தனது தங்கையுடன் ஆட்டம் போட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

நீச்சல் குளத்தில் ஜாலி செய்யும் நடிகை சாய் பல்லவி போட்டோஸ் இதோ | Sai Pallavi Spends A Relaxing Beachside Holiday