ஜிவி பிரகாஷை பிரிந்தும் இப்படியொரு விஷயத்தை செய்யாத சைந்தவி.. பாராட்டும் ரசிகர்கள்..
G V Prakash Kumar
Gossip Today
Saindhavi
By Jai
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி தம்பதியினர் பல ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிந்து வாழப்போவதாக கூறி அறிக்கை வெளியிட்டனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இருவரும் பிரிவதற்கு முன் பாடிய பாடலும் இணையத்தில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் சைந்தவியின் சமீபத்திய பதிவினை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
சமீபத்தில் சைந்தவி வெளியிட்ட புகைப்படங்களில் அவர் ஜிவி பிரகாஷை பிரிந்தும் அவர் கட்டிய தாலியை கழட்டாமல் இருப்பதை ரசிகர்கள் கவனித்துள்ளனர். இதற்கு பலரும் சைந்தவியை பாராட்டி வருகிறார்கள்.
You May Like This Video