மீண்டும் கிளாமர் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் சாக்ஷி அகர்வால்
Sakshi Agarwal
By Yathrika
சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகாதலர் நடிகை சாக்ஷி அகர்வால். படங்களில் கிடைத்த வாய்ப்பு சரியாக அமையாததால் அவர் பிரபலம் அடைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சி அவருக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்தாலும் சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.
அதற்கு பதிலாக நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி அதன்மூலம் ரசிகர்களிடம் பிரபலம் ஆகிறார். இந்த நிலையில் பிறந்தநாளுக்கு அவர் நீச்சல் உடையில் கிளாமர் போட்டோ வெளியிட்டார்.
இப்போது இன்று மீண்டும் நிறைய போட்டோ வெளியிட அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

