ரம்யா பாண்டியனுக்கு டப் கொடுக்கும் சாக்ஷி அகர்வாலின் புடவை போட்டோ ஷுட்
actress
sakshiagarwal
By Yathrika
நடிகை சாக்ஷி அகர்வால் சினிமாவில் பெரிய ரீச் பெற துடிக்கும் நடிகை. ஆனால் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
பட வாய்ப்பு இல்லை என்றாலும் போட்டோ ஷுட்கள் அதிகம் நடத்துகிறார். அண்மையில் அவர் தனது அப்பாவின் கணவான காரை வாங்கி அதன்முன் செம போஸ் கொடுத்து புகைப்படம் எல்லாம் எடுத்தார்.
இப்போது புடவையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் சாக்ஷி நடிகை ரம்யா பாண்டியன் புடவை போட்டோ ஷுட்டிற்கே டப் கொடுக்கிறாரே என கமெண்ட் செய்கின்றனர்.
