அந்த மாதிரியான உடையில் படுத்தபடி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்..இதோ

Indian Actress Sakshi Agarwal Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 31, 2023 06:30 PM GMT
Report

 உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் சாக்ஷி அகர்வால்.

இவர் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது சாக்ஷி அகர்வால் ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை, போன்ற பல லைன் அப் வைத்திருக்கிறார்.

அனிகாவுக்கு டஃப் கொடுக்கும் 22 வயது கமல் ரீல் மகள் எஸ்தர் அனில்.. ஷாக்கில் ரசிகர்கள்

அனிகாவுக்கு டஃப் கொடுக்கும் 22 வயது கமல் ரீல் மகள் எஸ்தர் அனில்.. ஷாக்கில் ரசிகர்கள்

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால், தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.