பெரிய மனுஷன் செய்யுற வேலையா இது? பூஜா ஹெக்டேவிடம் சில்மிஷம் செய்த பிரபல நடிகர்..
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சல்மான் கான். சமீபத்தில் துபாய் நடத்தப்பட்ட Da-bangg என்ற லைவ் காட்செண்ட் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் சல்மான் கான்.
பிரபல டென்னிஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பூஜா ஹெக்டே, சோனாக்ஷி சின்கா, திஷா பதானி, ஆயுஷ்சர்மா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது நடிகை பூஜா ஹெக்டே சல்மான் கானுடன் இணைந்து இந்தி பாடலான Jumme Ki Raatக்கு நடனமாடியுள்ளார்.
அப்போது பூஜா ஹெக்டேவிடம் அப்பாடலில் வரும் காட்சியை போன்று நடனமாட முயற்சி செய்துள்ளார். பூஜா ஹெக்டேவின் ஆடை சிறியளவில் இருந்தால் அங்கங்கு தொட்டு எல்லைமீறி நடந்துள்ளார். அவர் இப்படி நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
When #SalmanKhan Tries to make the impossible Dance Step possible with #PoojaHegde ♡ Da-DanggTheTourReloaded@BeingSalmanKhan @hegdepooja pic.twitter.com/O67PXz9ZyS
— Salman Sajid Bhai Jaan (@SalmanSajidBha6) February 26, 2022