விவாகரத்தானதை மறந்த நடிகை சமந்தா! போயும்போயும் அந்த கதாபாத்திரமா?
samantha
hollywood
tamilactress
By Edward
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தி பேமிலி மேன் 2 படத்தின் சர்ச்சைக்கு பின் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டது பெரியளவில் பேசப்பட்டு வந்தார்.
இதற்கிடையில் காதல் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற சமந்தா தற்போது ஹாலிவுட்டிலும் கால்பதித்துள்ளார். இந்திய எழுத்தாளர் டைமரி முராரி எழுதியுள்ள அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ் என்ற திரைப்படத்தில் தான் அவர் நடிக்கிறார்.
இப்படத்தில் ஓரின ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இதுவரையில் க்ளாமர் ரோலில் நடித்ததே விமர்சனத்திற்கு பெரிய காரணமாக இருந்தது. தற்போது இந்த ரோல் மிகப்பெரியளவில் பேசப்படும் என்று கூறி வருகிறார்கள்.