என்னது சமந்தா கர்ப்பமா? பிரபல நடிகருடன் இப்படி மாட்டிக்கொண்டாரே

Samantha
4 நாட்கள் முன்
Parthiban.A

Parthiban.A

நடிகை சமந்தா கடந்த வருடம் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு சினிமாவில் தைரியமாக பல விஷயங்களை செய்து வருகிறார். புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலில் ஆடியதாக இருக்கட்டும், அடுத்து படங்களில் தைரியமான கதாபாத்திரங்களில் நடிப்பதாகட்டும்.. சமந்தா தனது கெரியரில் தற்போது செம பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சமந்தா நடித்திருக்கும் ஒரு விளம்பர வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது. சமந்தா தர்பூசணியை வைத்து தான் கர்ப்பமாக இருப்பது போல போலீசிடம் நடிக்கிறார் அவர். ஆனால் அதன் பின் சிக்கிக்கொள்கிறார்.

துல்கர் சல்மான் தான் சமந்தா உடன் அந்த விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். வீடியோ இதோ..

 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.