அந்த நடிகருடன் பிகினி ஆடையில் நீச்சல் குளத்தில் குளிக்கிறாரா சமந்தா!! குழப்பத்தில் ரசிகர்கள்..

Samantha Tamil Actress Actress
By Edward Sep 01, 2023 05:30 AM GMT
Report

தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி திரைப்படம் வெளியாக இருக்கிறது.

சமந்தா கடந்த 2017 -ம் ஆண்டு நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் சமந்தா தன்னை காதலிப்பதாக சொன்ன ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக சைக்கிளில் ஊர் சுற்றும் புகைப்படம் வெளியாகி ஷாக் கொடுத்தார். தற்போது ஹாலிவுட் நடிகையை மிஞ்சும் அழகிய கிளாமர் லுக்கில் பொது இடத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தும் வருகிறார்.

விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக நடித்த குஷி படம் இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அனால் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா வெளிநாட்டுக்கு பறந்து சுற்றுலா சென்றுள்ளனர். அதில் நடிகை சமந்தா கலிஃபோர்னியா நாட்டுக்கு சென்று அங்கு எடுத்த கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

ஆனால் தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு பிகினி ஆடையணிந்து நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள பகிர்ந்துள்ளார். ஆனால் இந்த புகைப்படத்தை எடுத்தது விஜய் தேவரகொண்டா தானா என்று ரசிகர்கள் குழப்பத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery