சிவராத்திரியில் நடிகை சமந்தாவை கிள்ளிய ஜக்கி வாசுதேவ்! ஈசா யோகாவில் நடிகைகளின் நடன வீடியோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. லாக்டவுனிற்கு பிறகு பல படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து நடித்து வருகிறார். கிடைக்கும் நேரத்தில் சமுகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற சிவராத்திரி தினத்தன்று நடிகை சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஜக்கி வாசுதேவ் நடத்திய சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
இரவு நிகழ்ச்சியில் சிறப்பு இறுகையில் அமர்ந்து கொண்டிருந்த நடிகை சமந்தா, ராகுல் ப்ரீத் சிங், லட்சுமி மஞ்சு, ஷில்பா ரெட்டி நடன மாடிக்கொண்டிருந்தனர். நடிகைகள் நடனமாடிக்கொண்டிருந்த பக்கமாக ஜக்கி வாசுதேவ் வந்து அவரும் சேர்ந்து நடனமாடினார்.
அப்போது நடிகை சமந்தாவை செல்லமாக கையை பிடித்து கில்லியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
??♀️??♀️??♀️ pic.twitter.com/L3h5Y6dDgr
— Whimsy (@EnthuPattanee) March 12, 2021
Feminist akka @Chinmayi , nothing regressive abt this? pic.twitter.com/R4nRBG4F6R
— Dope (@TheDopelicate) March 12, 2021