நடிக்க வருவதற்கு முன் சமந்தா எப்படி இருந்துள்ளார் தெரியுமா.. நீங்களே பாருங்க
விவாகரத்து பின் நடிகை சமந்தா தற்போது படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருக்கிறார். காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுத்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, தற்போது யசோதா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்காக ரூ. 3 கோடி செலவு செய்து செட் அமைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுமட்மின்றி மாதொரு சோலா ஹீரோயின் கதைக்களம் கொண்ட படத்திலும் சமந்தா நடித்து வருகிறாராம். இந்நிலையில், நடிகை சமந்தா நடிக்க வருவதற்கு முன்பு எடுத்த சில மாடலிங் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
படங்களில் நடிப்பதற்கு முன், நடிகை சமந்தா இந்த புகைப்படத்தில் இருப்பது போல் தான், தோற்றமளித்துள்ளார். ஆனால், படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்தவுடன், சமந்தா பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு, தனது முகத்தை அழகாக மாற்றிக்கொண்டுள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது.

