நடிக்க வருவதற்கு முன் சமந்தா எப்படி இருப்பார் என்று தெரியுமா.. புகைப்படத்துடன் இதோ
Samantha
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சூப்பர்ஹிட்டானது.
படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை சமந்தா தொடர்ந்து பல போட்டோஷூட் புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் கூட, நீச்சல் உடை விளம்பரத்தில் நடித்திருந்த சமந்தா, அதன் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா நடிக்க வருவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன் சமந்தா இப்படி தான் இருந்துள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
இதோ அந்த புகைப்படம்..