கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை சமந்தா சென்னை வந்தது ஏன்? இதுதான் காரணமா

Samantha
By Karthick Raja Sep 19, 2026 03:57 AM GMT
Report

பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் சினிமாவிலிருந்து மெட்டர்னிட்டி பிரேக் (Maternity Break) எடுத்துள்ளதாகவும் கூறினார்.

சினிமாவில் பிரேக் எடுத்துள்ள சமந்தா தற்போது டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகிறார். தமிழில் சோனி விழா சேனல் நடத்தும் 'செலிபிரிட்டி மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராகத்தான் சமந்தா வருகிறார்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை சமந்தா சென்னை வந்தது ஏன்? இதுதான் காரணமா | Samantha Begins Master Chef Shooting

இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியிருக்கும் நிலையில், அதில் பங்கேற்பதற்காக சமந்தா விமானத்தில் சென்னைக்கு வந்திருக்கிறார். அந்த ஏர்போர்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செலிபிரிட்டி மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் போட்டியாளர்களாக வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை சமந்தா சென்னை வந்தது ஏன்? இதுதான் காரணமா | Samantha Begins Master Chef Shooting