சாப்பாடு வேனுமா, செக்** வேனுமா? சமந்தா பதிலால் ஆடிப்போன நெட்டிசன்கள்

Samantha
By Tony Jul 08, 2024 03:30 AM GMT
Report

சமந்தா இன்று இந்தியா முழுவதுமே அறியப்படும் நடிகை. தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் அறிமுகமாகி நீ தானே என் பொன் வசந்தம் மூலம் பெரிய இடத்தை பிடித்தார்.

அதை தொடர்ந்து தெலுங்கில் உச்சத்தில் இருந்த சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. பிறகு ஒரு சில கருத்து வேறுப்பாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

சாப்பாடு வேனுமா, செக்** வேனுமா? சமந்தா பதிலால் ஆடிப்போன நெட்டிசன்கள் | Samantha Bold Answer To Question

இந்நிலையில் சமந்தாவின் பழைய பேட்டி ஒன்று தற்போது செம வைரல் ஆகி வருகிறது. அதில் அவரிடம் உங்களுக்கு சாப்பாடு வேண்டுமா இல்லை செக்* வேனுமா என்று கேட்க அதற்கு சமந்தா சாப்பாடை ஒதுக்கி விட்டு, அடுத்த ஆப்சனை தேர்ந்தெடுக்க, அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.