இதுவரை பார்த்திராத சமந்தா.. எப்படியுள்ளார் என்று நீங்களே பாருங்க
samantha
childhood
By Karthick Raja
முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தற்போது யசோதா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
விவகாரத்தபின் முழுமையாக படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, படப்பிடிப்பில் தங்கியே நடித்து வருகிறாராம். இதனால் தான், சமீபத்தில் கூட சமந்தா வீட்டை விட்டு வெளியேறிய செய்தி, சர்ச்சையில் சிக்கியது.
இந்நிலையில், சமந்தாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த 'சாம்'மின் ரசிகர்கள் பலரும் குட்டி சமந்தாவா இது! எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
