ஒரேஒரு கண் சிமிட்டல்!! அவர் சொன்னதும் மேடையில் ஆட்டம் போட்ட நடிகை சமந்தாவின் வீடியோ..

Samantha Viral Video Indian Actress
By Edward Jun 18, 2022 12:42 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் பல லட்ச ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. விவாகரத்துக்கு பின் சமந்தா சுதந்திர பறவை போல் ஆன்மீகம், க்ளாமர் போட்டோஷூட் என்று அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் கூட புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட்டது இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. சமந்தா வருடம் வருடம் சிவராத்திரி சமயத்தில் ஈசா மையத்தில் நடைபெறும் இரவு நிகழ்ச்சிக்கு செல்வதை வழக்காமாக வைத்திருப்பவர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் கூட கலந்து கொண்ட சமந்தாவை சத்குரு கில்லி ஏதோ பேசிய வீடியோ வைரலானது. ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சமந்தா செல்லவில்லை.

ஒரேஒரு கண் சிமிட்டல்!! அவர் சொன்னதும் மேடையில் ஆட்டம் போட்ட நடிகை சமந்தாவின் வீடியோ.. | Samantha Dance For Sadhguru Save Soil Show

விவாகரத்துக்கு பின் தற்போது சத்குருவை சந்தித்து Save Soil நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி நடைபெற்ற போது Save Soil பதாகையை கையில் வைத்திருந்த சமந்தாவை பார்த்து நடனமாடு என்ற தொணியில் கண் அசைத்துள்ளார் சத்குரு.

உடனே சமந்தாவுடன் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


Gallery