முன்னாள் கணவரை அந்த விஷயத்தில் கீழே தள்ளிய சமந்தா.. விவாகரத்துக்கு பின் இப்படியா
Samantha
Naga Chaitanya
By Kathick
சமந்தா - நாகசைதன்யா
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொள்ளப்போவதாக அறிவித்தனர்.
மீண்டும் இவர்கள் இணையபோவதாக பல தகவல் வெளிவந்தாலும், அவை யாவும் உண்மையானதாக அமையவில்லை. நடிகை சமந்தாவின் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் யசோதா. இப்படம் ஹைதாபாத்தில் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே ரூ. 65 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது சமந்தாவின் யசோதா.

அண்மையில் நாகசைதன்யாவின் நடிப்பில் வெளிவந்த Thank you திரைப்படம் கூட ஹைதாபாத் அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ. 63 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்தது. இதன்முலம் தன்னுடைய முன்னாள் கணவரை இரண்டாவது இடத்திற்கு கீழே தள்ளி முதலிடத்தை சமந்தா பிடித்துள்ளார்.