சமந்தா-நாகசைதன்யா விவாகரத்தாகலையா? என்ன வேலை செஞ்சிருக்காங்க.

samantha divorce nagachaitanya tamilactress
By Edward Jan 22, 2022 03:09 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன் காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விவாகரத்து பெறவுள்ளதாக அறிக்கை மூலம் அறிவித்தார்.

இதனால் இந்திய திரையுலகமும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு காரணம் சமந்தா நாக சைதன்யா இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்றனர்.

இந்நிலையில் சமந்தா சமுகவலைத்தளத்தில் வெளியிட்ட விவாகரத்து அறிக்கையை டெலிட் செய்துள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் மீண்டும் சேர்ந்துட்டீங்களா என்று கேள்விகளை பழைய புகைப்படங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் நாக சைதன்யா அவரின் சமுகவலைத்தளத்தில் பதிவிட்டதை அப்படியே தான் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.