பணம் கோடியில் கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன்! தயாரிப்பாளரை ஓடவிட்ட நடிகை சமந்தா.
samantha
remake movie
u turn
By Jai
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. விடிவி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
க்ளாமர் கலந்த காட்சிகளில் நடித்தாலும் சில கொள்கைகளை பின்பற்றியும் வருகிறார் நடிகை சமந்தா. சமந்தாவும். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற புகழே போதும் எனவும், கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் பாலிவுட் படத்தில் நடிக்க மாட்டேன் என கண்டிப்பாக சொல்லி தயாரிப்பாளரை திருப்பி அனுப்பிவிட்டாராம்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு சமந்தா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற யூ டர்ன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் கூறியநிலையில் வேற ஆளப்பாருங்க என்ரு அனுப்பி வைத்துவிட்டாராம்.