கணவர் கூட இல்லாமல் தனிமையில் நடிகை சமந்தா செய்த செயல்! ஷாக்காகும் ரசிகர்கள்..
samantha
nagasaitanya
tamil actress
By Jai
தமிழ் சினிமாவில் பானா காத்தாடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. நடித்த சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து ஈர்த்தவர்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் படத்தில் பிஸி நடிகையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார் சமந்தா. சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாகவும் படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில், சமுகவலைத்தளத்தில் எப்பவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா ரசிகர்களிடன் பேசியும் வருவார்.
தற்போது யோகா செய்வதை வழக்கமாக வைத்து கயிற்றில் குப்புற பெல்டி அடிப்பதை போன்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.