சமந்தாவை அந்த விஷயத்தில் அப்படி சேலஞ்ச்சை செய்த பாலிவுட் நடிகர்.. விவாகரத்துக்கு பின் இப்படியா

samantha challenge tiger shroff
By Kathick Mar 30, 2022 10:25 AM GMT
Report

சமந்தா - நாகசைதன்யா இருவரும் நான்கு ஆண்டுகால திறமான வாழ்க்கைக்கு பிறகு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது நடிகர், நடிகைகளுக்கு இடையே சேலஞ்ச் வைத்துக்கொள்வார்கள். அந்த சேலஞ்ச்சை முடித்த பின், மற்ற நடிகர், நடிகைகளுக்கு மாற்றிவிடுவார்கள்.

அப்படி லேட்டஸ்டாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அட்டாக் சேலஞ்ச் நடிகை ராகுல் ப்ரீத் சிங் துவங்கி வைத்த இந்த சேலஞ்ச்சை, இரண்டாவது டைகர் ஷெராப்பு ஏற்றுக்கொண்டு முடித்து, பின் அவர் சமந்தாவிற்கு இந்த சேலஞ்ச்சை கொடுத்துள்ளார்.

ஜிம் ஒர்கவுட்டில் வெறித்தனமாக இருக்கும் சமந்தா, அட்டாக் சேலஞ்ச்சை ஏற்று முடித்துள்ளார். அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..