வசூலை வாரிக்குவிக்கும் சமந்தாவின் எங்கள் தங்கம்..
Box office
Engal Thangam
By Karthick Raja
நடிகை சமந்தாவின் எங்கள் தங்கம் திரைப்படம் வெளிவந்த 3 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் 3 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் ரூ. 41 - 43 கோடி வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் ஓப்பனிங் வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி நடிகை சமந்தா மாஸ் காட்டியுள்ளார்.