பிரபல நடிகையுடன் நிச்சயதார்த்தம் செய்த சமந்தாவின் முன்னாள் காதலன்

Siddharth Aditi Rao Hydari Samantha
By Tony Mar 29, 2024 05:30 AM GMT
Tony

Tony

Report

தமிழ் சினிமாவில் காதல் கல்யாணம் எல்லாம் சாதரணம் தான், அதிலும் ஹீரோ, ஹீரோயின்கள் எல்லாம் பலரும் நட்சத்திர தம்பதிகளாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நட்சத்திர ஜோடி உருவாகியுள்ளது.

பிரபல நடிகையுடன் நிச்சயதார்த்தம் செய்த சமந்தாவின் முன்னாள் காதலன் | Samantha Ex Lover Engaged With Popular Actress

ஆமாங்க, நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவ்-யை நேற்று ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துள்ளார், அதை அவர்களே அதிகாரபூர்வமாக அறிவித்தும் விட்டனர்.

மேலும், சித்தார்த் சில காலம் சமந்தாவுடன் காதலில் இருந்து பிரிந்தார் குறிப்பிடத்தக்கது.