நாக சைதன்யாவை வெறுப்பேற்ற இவ்வளவு அசிங்கமான வேலையெல்லாம் செய்வாரா சமந்தா, ரசிகர்கள் கோபம்

samantha
By Tony Apr 07, 2022 08:00 AM GMT
Report

சமந்தா தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கின்றார். இவர் சமீபத்தில் தான் தன் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.

இருவரும் நண்பர்களாக பிரிவதாக தெரிவித்தனர், இவர்கள் விவாகரத்துக்கே சமந்தா எல்லை மீறி சில காட்சிகள் நடிக்கின்றார் என்ற காரணம் கூறப்பட்டது.

இந்நிலையில் விவாகரத்தை தொடர்ந்து சமந்தா தொடர்ந்து பிகினி போட்டோஷுட் செய்துக்கொண்டே வருகின்றார்.

அதோடு இவர் கமிட் ஆன ஒரு படத்தில் மிக மோசமான காட்சிகள் எல்லாம் உள்ளது, அதிலும் துணிந்து நடிக்கின்றார் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது

இதை பார்த்த பலரும் சமந்தா நாக சைதன்யாவை வெறுப்பேற்றவே இந்த வேலையெல்லாம் செய்து வருகின்றார் என பேசி வருகின்றனர்.