சண்டைக்கு தயாரான சமந்தா.. அதுக்குன்னு இப்படியொரு புகைப்படமா வெளியிடுவது..

Samantha
By Kathick May 16, 2022 04:00 AM GMT
Report

சமந்தா - நாகசைதன்யாவின் விவாகரத்து பலருக்கும் ஷாக் கொடுத்தது. விவாகரத்து பிறகு தங்களது சினிமா துறையில் மட்டுமே இருவரும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அப்படி சமந்தா தற்போது தமிழ், தெலுங்கை தாண்டி ஹிந்தி திரையுலகிலும் அறிமுகம் ஆகிவிட்டார். ஏற்கனவே வெப் சீரிஸில் நடித்திருந்த சமந்தா, தொடர்ந்து தற்போது வருண் தவானுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் Fight Mode On என்று குறிப்பிட்டு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். சமந்தா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்க 


Gallery