நடிகை சமந்தா வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சோகம், மீண்டு வருவாரா

Samantha
By Tony Oct 09, 2022 04:15 AM GMT
Report

சமந்தா

சமந்தா தன் வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவை சமீபத்தில் எடுத்தார். ஆம், தன் கணவரை விவாகரத்து செய்தார்.

அதை தொடர்ந்து கிளாமர் கதாபாத்திரங்களில் மிக தைரியமாக நடித்தார், பாலிவுட் பக்கமும் சென்று விட்டார்.

நடிகை சமந்தா வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சோகம், மீண்டு வருவாரா | Samantha Had Skin Problem

இந்த நிலையில் சமந்தாவிற்கு அடிக்கடி தோல் சார்ந்த பிரச்சனைகள் வந்தது. அதனால் ஒரு கட்டத்தில் பல படங்களை சமந்தா நடிக்காமல் ஒதுக்கினார்.

மீண்டு வருவாரா

தற்போது மீண்டும் அந்த பிரச்சனை வர, அவரோ ட்ரீட்மெண்டில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த பிரச்சனைகளில் இருந்தெல்லாம் சமந்தா மீண்டு வருவாரா பார்ப்போம்.

நடிகை சமந்தா வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சோகம், மீண்டு வருவாரா | Samantha Had Skin Problem