விவாகரத்துக்கு பின் ரகசிய உறவில் சமந்தா!..லீக்கான புகைப்படம்

Samantha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 25, 2023 02:00 PM GMT
Report

தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி திரைப்படம் வெளியாக இருக்கிறது.

சமந்தா கடந்த 2017 -ம் ஆண்டு நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் சமந்தா தன்னை காதலிப்பதாக சொன்ன ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக சைக்கிளில் ஊர் சுற்றும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

இதற்கு சிலர் விவாகரத்துக்கு பின்னும் சமந்தா உறவில் இருந்ததாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

விவாகரத்துக்கு பின் ரகசிய உறவில் சமந்தா!..லீக்கான புகைப்படம் | Samantha Has Secret Affair