கிழிந்த உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா - ரசிகர்களை கவர்ந்த ஒன்று

samantha viral photo hot photoshoot
By Kathick Apr 16, 2021 12:30 PM GMT
Kathick

Kathick

Report

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் த்ரில்லர் கதைகளை கொண்ட படமும் உருவாகி வருகிறது.

மேலும் தெலுங்கில் சகுந்தலம் எனும் காவிய திரைப்படம் பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது.

நடிகை சமந்தா எப்போதும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் நடிகை சமந்தா கிழிந்த உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..         

கிழிந்த உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா - ரசிகர்களை கவர்ந்த ஒன்று | Samantha Hot Dress