கணவரை பிரிந்த சமந்தாவுக்கு இப்போது இப்படி ஒரு வருத்தமா!
சமந்தா தனது காதல் கணவர் நாகா சைதன்யாவை கடந்த வருடம் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தற்போது அதற்கான வேலைகள் செய்து வருகின்றனர். விரைவில் அவர்கள் சட்டப்படி பிரிந்துவிடுவார்கள் என தெரிகிறது.
சமந்தா நாக சைதன்யாவிடம் இருந்து முழுமையாக விலகி இருக்க முடிவெடுத்திருக்கும் நிலையில் அவரை இன்ஸ்டாகிராமில் கூட unfollow செய்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது சமந்தா நடித்து இருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீஸ் ஆகி தியேட்டரில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் அதை நேரில் சென்று பார்க்கமுடியவில்லையே என வருத்தத்தில் இருக்கிறாராம் சமந்தா. ஏனென்றால் அவர் இப்போது காஷ்மீரில் விஜய் தேவரகொண்டா படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார்.



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.