நாக சைதன்யா மீண்டும் திருமணம்.. சமந்தா கடும் கோபத்தில் போட்டிருக்கும் ட்விட்

Samantha Naga Chaitanya
By Parthiban.A Apr 22, 2022 08:45 PM GMT
Report

நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் தென்னிந்திய சினிமாவில் காதல் புறாக்களாக பல வருடம் இருந்து அதன் பிறகு தான் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அவர்கள் சில வருடங்களிலேயே பிரிவதாக திடீரென அறிவித்தது அனைவருக்கும் ஷாக் ஆக இருந்தது.

தற்போது நாக சைதன்யா விரைவில் இன்னொரு திருமணம் செய்ய போகிறார் என தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் சமந்தா ட்விட்டரில் கோபமான பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். "என் அமைதி, பொறுமை, இரக்கம் ஆகியவற்றை வேறு விதமாக எடுத்துக்காதீங்க. அன்புக்கும் expiry டேட் இருக்கு" என குறிப்பிட்டு உள்ளார்.

நாக சைதன்யாவை பற்றி தான் மறைமுகமாக அவர் இப்படி பதிவிட்டு உள்ளார்.